ஞாயிறு, 29 ஜனவரி, 2012

குப்பை இல்லாத கிட்சன்

வெங்காயம்  உருளை கிழங்கு வைக்கும் கூடைகளில் கீழே பேப்பர்களை போட்டு அதற்கு மேல் அவைகளை வைத்தால் அவை அழுகாமலும் அவற்றில் உள்ள மண் குப்பைகள் கீழே சிந்தாமலும் இருக்கும் . கிட்சன் எப்பவும் சுத்தமாக இருந்தால் நல்லது தானே  

திங்கள், 8 பிப்ரவரி, 2010

அழுகாத பச்சை மிளகாய்


 ப்ரிஜ்ஜில் வைக்கும்போது  டப்பாவில் கீழே ஒரு
பேப்பரை விரித்து அதன் மீது மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழை கருவேப்பிலை ஆகியவற்றை வைத்தால் அழுகாமல் ரொம்ப நாள் இருக்கும். 

\\\